tag:blogger.com,1999:blog-5586114575800884909.post6849834699187218116..comments2022-06-12T11:40:14.272+05:30Comments on டி. தருமராஜ்: போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் – 8 திரும்பச்செய்தல் என்ற கலகம்tdharumaraj.blogspot.inhttp://www.blogger.com/profile/04723478441829193278noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5586114575800884909.post-68900546705215586682014-12-13T14:26:45.030+05:302014-12-13T14:26:45.030+05:30பாலமணிதாஸ்,
நான் அ மார்க்சின் இந்தப் பதிவில் இருந்...பாலமணிதாஸ்,
நான் அ மார்க்சின் இந்தப் பதிவில் இருந்து மேற்கோள் காட்டியிருந்தேன். குழப்பம் ஏற்படும்படி எழுதியிருப்பின் மன்னிக்கவும்.
http://amarx.org/?p=838
Jonathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-46095362603401800912014-12-13T10:29:28.743+05:302014-12-13T10:29:28.743+05:30சோனதன் அவர்களே, உங்கள் பதிவில் இவ்வாறு குறிக்கிறீர...சோனதன் அவர்களே, உங்கள் பதிவில் இவ்வாறு குறிக்கிறீர்கள்.//நமது சாதி முறையில் பறையர்களுக்குக் கீழாக அருந்ததியர் உள்ள நிலையை ஏற்றதோடு பறையர் அருந்ததியர் மீது கடைபிடிக்கும் தீண்டாமையை// இந்த கீழாக இருக்கும் நிலைக்கு ஏதாவது ஆதாரம் தர முடியுமா? கடைபிடிக்கும் தீண்டாமைக்கு ஏதாவது ஆதாரம்? அரிசனங்களுக்குள் உயர்ந்தது தாழ்ந்தது என்பதெல்லாம் மத்தவர்கள் சொல்வது தான். இப்படி பேசிப்பேசியே பள்ளர் உயர்ந்தவர், அதுக்கு அடுத்து பறயர், அப்புறம் கடசி அருந்ததினு நம்பிட்டிருக்கோம். இதுக்கு எழுத்து ஆதாரமோ, நடமுறை ஆதாரமோ இல்லவே இல்ல. எப்படி உங்க மத்தியில, கோனாக்கமார், சாணாரு, கள்ளவூட்டாளுகல்ல மேல கீழ இல்லயோ அதே மாதிரி தான் இங்கயும். ஒங்களுக்குள்ளயும் நான் மேல நீ கீழனு சண்டை உண்டு. கோனார்கள் சாணாரச் சேர்க்கிறது இல்ல. இதில் யாரு பெருசு, சிறுசு? கள்ள வூட்டுக்குள்ள பிற்படுத்தப்பட்ட சாதியும் புழங்கமுடியாது, நானும் தான். என்னைய சொன்னால் தீண்டாமை உங்களை சொன்னால் இல்லையா? பாவப்பட்ட அருந்ததிகளை பிழைச்சு போக விடுங்க சாமிகளா. பற வீடும் பள்ள வீடும் பண்றாங்க பண்றாங்கன்னு சொல்லிச் சொல்லியே இந்த சூத்திர ஆட்கள் அதை உண்மை போல் ஆக்கிவிடுகிறீர்கள். இந்த சூத்திர நாட்டாமையை நிறுத்தினால் நல்ல தொடக்கமாக இருக்கும்.

பெ. பாலமணிதாஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-51338259216270747282014-12-13T10:17:10.337+05:302014-12-13T10:17:10.337+05:30அன்புள்ள ஐயா, நான் பிறப்பால் அருந்ததியன். நார்பது...அன்புள்ள ஐயா, நான் பிறப்பால் அருந்ததியன். நார்பது வருடம் துப்புறவுப்பணி செய்து இன்று மேலுக்கு முடியாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கிறேன். உங்களது கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கிறேன். பல புதிய செய்திகளைச் சொல்கிறீர்கள். புதுப் பார்வையில் சொல்கிறீர்கள். ஐயா, எனது இத்தனை வருட அனுபவத்தில் கண்டது, இந்த சமுகத்திற்கு தனது கழிவுகளை வெளித்தள்ளும் அறிவு கிடையாது என்பது தான். அங்கங்கே சாக்கடை அடைத்துக் கொண்டு ஊத்து மாதிரி ஊருக்குள் ஊத்துகிறது. இப்படி நடந்தால், நாங்கள் அடைப்பை எடுப்பதற்காக மூழ்கிப் போய் வேலை பார்த்தோம். உங்கள் பணியும் அப்படித்தான் போல. சாதிக் கழிவுகளை அகற்றி துப்பறவு செய்கிறீர்கள். இதனால் உங்கள் மேலெல்லாம் வீசலாம். அழுக்கு படிந்திருக்கும். உங்களையும் 'சக்கிலியன்' என்று இந்த மக்கள் தூற்றுவார்கள். அதற்கெல்லாம் பணிந்து விடாத தைரியத்தை அந்த ஆண்டவன் உங்களுக்குக் கொடுக்கட்டும்.

பெ. பாலமணிதாஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-25398138178257423052014-12-13T03:25:44.352+05:302014-12-13T03:25:44.352+05:30திரு தர்மராஜ்,
//சுருக்கமாகச் சொல்வதானால் இப்படிச்...திரு தர்மராஜ்,
//சுருக்கமாகச் சொல்வதானால் இப்படிச் சொல்லலாம்: தாழ்த்தப்பட்டவர்களின் போலச்செய்தலை ஊக்குவிக்கும் உயர்சாதி, அவர்களின் திரும்பச்செய்தலை விரோதமாய் பார்க்கிறது. அப்படியானால், போலச்செய்வதலுக்கும் திரும்பச்செய்தலுக்குமான வேறுபாடுகள் யாவை?//

தனக்கு அடுத்த அல்லது கீழான படிநிலையில் உள்ளவர்களின் 'போலச்செய்தல்' சாதியக் கட்டுமானத்திற்கு உரம் சேர்க்கும் செயலாக 'மேல்' சாதியினரால் பார்க்கப்படுகிறது. ஆனால் 'திரும்பச்செய்தல்' அந்தக் கட்டுமானத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. இவ்வாறு புரிந்துகொள்கிறேன்.

நான் அ மார்க்சின் அயோத்தி தாசர் குறித்த கீழ்வரும் கருத்தினை விளங்கிக்கொள்ள விரும்புகிறேன்.

//ஆனானப்பட்ட அறிஞர் அயோத்திதாசப் பண்டிதரே இதற்கு விதி விலக்காக இல்லையே. நமது சாதி முறையில் பறையர்களுக்குக் கீழாக அருந்ததியர் உள்ள நிலையை ஏற்றதோடு பறையர் அருந்ததியர் மீது கடைபிடிக்கும் தீண்டாமையை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தாரே.//

நன்றி

Jonathannoreply@blogger.com